சிவன் சம்பா - 1 KG

சிவன் சம்பா - 1 KG

₹ 120.00
Order Now Close This Window

Product description


பாரம்பரிய வெள்ளை நிற அரிசியில் மிகவும் சன்ன ரக அரிசியாகவும், சுவைமிக்கதாகவும் உள்ளது. நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. எளிதில் செரிமானம் ஆக கூடியது. தலைவலி அவஸ்தையை குறைக்க கூடியது, மேலும் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது